நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

குழந்தைகள் உலகம்

Wednesday, 20 October 2010 23 கருத்துரைகள்
விடுமுறையைக் கழிக்க
உறவினருடன்
ஊருக்குக் கிளம்பும்
சேட்டைக்காரக் குழந்தையிடம்
எச்சரிக்கிறேன்...
“அங்கு யாரிடமும் சண்டை போடக்கூடாது”

தீவிர முகபாவனையுடன்

**வாழ்த்துக்கள்**

Tuesday, 19 October 2010 2 கருத்துரைகள்
http://www.bharathikumar.blogspot.com/
    நலமும் வளமும் நிலைபெற்று நீடு வாழ்க!!!
உடம்புக்குத்தான் வயசு

Saturday, 16 October 2010 13 கருத்துரைகள்

ஆமாம்.
எனக்கு வயதாகி விட்டது-
அதனாலென்ன...?!

எட்டும் தொலைவில் வடுமாங்காயென்றால்

குறுங்கவிதைகள்

Wednesday, 13 October 2010 8 கருத்துரைகள்
போகுமிடம்

பயணங்களில் பிரம்மிப்பூட்டும்
கட்டிடங்களின் கண்காட்சி!
ஆங்காங்கு அடக்கமாய்...
மயான கொட்டகைகள்.முருகனும் முத்தையா பிள்ளையும்

Sunday, 10 October 2010 12 கருத்துரைகள்
பட்டை பட்டையாயப் பழனி விபூதியை
நெற்றியில் பூசி நெஞ்சில் பூசி
செவியில் பூவைச் செறுகிப் பூசை
அறையை விட்டே அசைந்து வருகையில்
முத்தையா பிள்ளை ‘முருகா!' என்றார்.

உடனே அவர்முன் ஓடோடி வந்து
“என்ன எசமான் கூப்பிட்டீர்களா?”
என்று கேட்டான் ஏவ லாளன்;
முத்தையா பிள்ளையின் முகமோ சிவந்தது!
“விடியா மூஞ்சிப் பயலே! விடிந்ததும்

இது எப்படியிருக்கு...?!!!

Thursday, 7 October 2010 16 கருத்துரைகள்
      எங்க வீட்டுகிட்ட செல்வ வினாயகர் கோயிலும், பெருமாள் கோயிலும் ஒரே இடத்துல பக்கம் பக்கமாயிருக்கு. தினசரி கோயிலுக்கு வர்றவங்களும், நாள்-கிழமையில வந்து தரிசிக்கிறவங்களும், மழைக்கு ஒதுங்குறவங்களுமா எப்பவும் நடமாட்டம் இருந்து கிட்டே இருக்கும்.உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar