12 கருத்துரைகள்
  1. சொல்ல இன்னும் இருக்கிறது...
    உண்மை
    அது பெரிய உலகம்..
    சிறுவர்களின் உலகம்..

    ReplyDelete
  2. ஐந்திலே வளைப்போம்... இது நல்ல கருத்து... ஐந்திலே வளையாதது ஐம்பதிலா வளையும்....

    ReplyDelete
  3. குழந்தை வளர்ப்பு பற்றி பயனுள்ள தகவல்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள். vgk

    ReplyDelete
  4. குழந்தைகளின் உலகில் நாம் வாழும் கலை கைவந்துவிட்டால் குழந்தைகளின் எதிர்காலம்பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. அவர்களது உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து சிறந்த முன்னுதாரணமாய்த் திகழ்வோம். அருமையான கட்டுரை. தொகுத்து வழங்கும் விதமும் சிறப்பு. பாராட்டுக்கள் நிலாமகள்.

    ReplyDelete
  5. அருமையான பயனுள்ள பதிவு

    தொடரட்டும்

    நன்றியுடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  6. இந்த காலத்துப் பெற்றோர்கள் படித்துப் புரிந்துகொண்டு செயல்படுத்தவேண்டிய விஷயங்கள் !அருமை!!

    ReplyDelete
  7. பெற்றோர்களிடமிருந்து பாச உணர்வையும், தொடுவுணர்தலையும் பெற்ற குழந்தைகள் பிறருக்கு அன்பைக் கொடுக்கவும், பிறரிடமிருந்து அன்பைப் பெற்றுக் கொள்ளவும் தவறுவதில்லை.

    அப்பாவும் அம்மாவும் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது குடும்ப வாழ்வில் அன்பிற்கு ஒரு வலிமையான உதாரணம்.



    அருமை. சிந்தனைக்கு உரிய பதிவு.

    ReplyDelete
  8. கலீல் கிப்ரானின் கவிதைகள் பல முறை படித்தாலும் சலிக்காத ஒன்று. ஒவ்வொரு முறையும் புதுப் புது எண்ணங்களை விளைக்கக் கூடியது.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  9. உங்கள் வில்லிலிருந்து புறப்படும் அம்பு அவர்கள்
    மகிழ்ச்சியென்னும் இலக்கை நோக்கி
    அவர்களைச் செலுத்துங்கள்
    அதை நீங்கள் செய்ய முடியும்!
    அதை மட்டுமே செய்ய வேண்டும்!!/

    அர்த்தமுள்ள வரிகளின் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  10. அர்த்தமுள்ள பகிர்வு.

    ReplyDelete
  11. மிகமிகப் பயன்தரும் கட்டுரை. நிறைய செய்திகள். சொல்லும் விதமும் அருமையாக உள்ளது.

    ReplyDelete
  12. சிறுவர்கள் பெரியவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பல அருமையான குறிப்புகள் இப்பதிவில் உள்ளன. அனைவரும் படிக்க வேண்டியவை

    ReplyDelete