14 கருத்துரைகள்
  1. வலிக்காமல் கிடைத்த தகவல்கள் ! நன்றி !

    ReplyDelete
  2. பல்பற்றிய பல்வேறு தகவல்கள் மிகவும் வியப்பளிக்கின்றன. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    >>>>>

    ReplyDelete
  3. மேலும் சில நகைச்சுவைத்தகவல்களுக்கும், அபூர்வமான படங்களுக்கும் இங்கே அணுகவும்.

    http://gopu1949.blogspot.in/2014/07/vgk-26.html

    பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா?

    அன்புடன் கோபு [VGK]

    ReplyDelete
  4. பல் வலிக்கு பல்வேறு வைத்தியக்குறிப்புகள்
    பயனுள்ள தகவல்கள்.பாராட்டுக்கள்.!

    ReplyDelete
  5. பல்லைப் பேர்த்துட்டீங்க நிலா! எவ்வளவு தகவல்கள். நான் பல்லை மிகவும் கவனமாய்ப் பார்த்துக் கொள்ளும் ஆசாமி. வெற்றிலைப் போடப் பிடிக்கும். ஆனால் பல் காவியேறிவிடும் என்று தவிர்ப்பேன். நான் கூட ஒரு பல் பதிவு போட்ட நினைவு....

    பொய் சொன்னால் பல்சொத்தை வரும் என்று அம்மா சொல்லிவைத்தது என் ஐந்துவயது நினைவுப் பேழையில் ஒரு முத்து. அது நிஜமல்ல என்று உறுதியாகத் தெரிந்த பின்னரே கவிதை எழுதத் தொடங்கினேன்.

    ReplyDelete
  6. பயனுள்ள பகிர்வு
    விரிவான பகிர்வுக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. மிக அருமையான கட்டுரை.
    எனது முக நூலில் பகிர்ந்து கொள்கிறேன்
    எதிர்கால தேவைக்காக.

    ReplyDelete
  8. பல்வலிக்கு பல வழிகள் சொன்னீர்கள்... நன்றி.

    ReplyDelete
  9. @ ரிஷபன்...

    சார்...! வராதவங்கள எல்லாம் வரவழைத்த பல்வலி வாழ்க!

    @வை.கோ. ...

    மகிழ்வும் நன்றியும் சார். பஞ்சாமி பதிவை படித்திருக்கேனே நானும்:)

    @ இராஜ இராஜேஸ்வரி...

    ஏதோ.... நம்மால் ஆனது... தொடர் வருகையால் உற்சாகம் தருவதற்கு நன்றி தோழி!

    @ மோகன் ஜி...

    நெஜம்மாவா சார்?!

    உங்க பதிவை தேடிப் படிப்பேன்.

    அம்மாதான் எவ்வளவு நயம்!!

    கடைசியில் உங்க 'டச்' வந்தாச்சு:)

    @ இரமணி...

    நல்லாயிருக்கீங்களா சார்...?

    வருகைக்கு மகிழ்ச்சி.

    @ வாசன்...

    மகிழ்வும் நன்றியும் சார். பதிவில் நம் பாரம்பரிய மருத்துவத்தின் பெருமை மிகுத்திருக்கும். பல மூலிகைச் செடிகளின் பெயர்களையேனும் வரும் சந்ததியினர் அறியட்டும்.

    @ கே.பி. ஜனா...

    வருகையில் நானும் மகிழ்கிறேன்.

    ReplyDelete
  10. பதிவின் பெருக்கத்தில் கடைசிக் குறிப்பு யார் கண்ணிலும் இன்னும் படவில்லையோ... காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  11. // பல் வலித்தால் அன்று காலை கீழாநெல்லிச் செடியொன்றை வேருடன் பிடுங்கி தலைகீழாக (வேர் மேலும், இலைப்பகுதி கீழுமாக) நட்டு வைத்து மாலை அதை மீண்டும் நேராக (வேர் மண்ணிலும், இலைப்பகுதி மேலுமாக) நட பல்வலி குணமாகும். இது ‘மூலிகை ஜால ரத்தினம்' என்ற நூலில் காணப்படும் குறிப்பாம்!//

    பெயருக்குத்தகுந்தாற்போலவே இது ஏதோ ஜால வேலையாகத் தோன்றினாலும், ரத்தினமாகத்தான் ஜொலிக்குது ! :)

    ReplyDelete
  12. பல்வலிக்கு மேலும் சில தீர்வுகள் கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது ஆதி. கொய்யா இலைகள் வைத்தியம் சமீபத்தில் தான் என் நெருங்கிய உறவினர் சொன்னார். பல்வலிக்காக ம‌ருந்தகம் சென்று மாத்திரை கேட்டபோது, விற்பனையாளரே மாத்திரை வேண்டாமென்று சொல்லி இந்த வைத்தியத்தைச் சொன்னாராம்!

    கடைசிக்குறிப்பு சிரிப்பாக இருக்கிறது! புரியவுமில்லை! பல்வலிக்கும் அரைநெல்லிச்செடியை நடுவத்ற்கும் என்ன சம்பந்தம்?

    ReplyDelete
  13. @மனோ மேம்...

    //அரைநெல்லிச்செடியை//

    மஞ்சள் காமாலைக்கு மருந்தாகும் கீழாநெல்லிச் செடி.

    அந்தப் புத்தகத்தை தேடிப் படிக்க வேண்டும் எனும் ஆவலும் எழுகிறது அல்லவா...

    ReplyDelete